நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திரம்.இந்நிலையில் தற்போது மிகவும் விறுப்பாக “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு கோலிவுட் சினிமாவில் அதிகஅளவில் பேன்ஸ் கூட்டம் இருந்து வருகிறது.
இவருக்கு சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.இதையடுத்து தற்போது விஜய் மேடையில் பேசியதை தொகுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.அந்த வீடியோவை பதிவிட்டு அதனுடன் “அமேஸிங் தலைவா” என்றும் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…