அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.? “AK61” படத்தின் ஸ்பெஷல் அப்டேட்.!

Published by
பால முருகன்

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.!

படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் கூட டைட்டிலுடன் அறிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது தான் அப்டேட் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்றால் “AK 61” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை டைட்டிலுடன் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட,  நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் “AK61” படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை தான் வெளியாகிறது என கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. நாளை வெளியாகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago