தமிழ் சினிமாவில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படம் இருக்கிறது என்று கூறலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன்,ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
முதன் முதலாக ரிலீஸுக்கு முன்பு நிம்மதியா தூங்கப் போறேன்! விஸ்ணு விஷால் எமோஷனல்!
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி கொண்டு வருகிறது. நேற்று கூட விஜய்யை பார்க்க கூட்டமாக ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.
அத்தானை தொடர்ந்து தற்போது படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் சினேகா மற்றும் மோகன் இருவரும் GOAT படப்பிடிப்பில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஏற்கனவே, படத்தின் மூன்று லூக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…