தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக காத்திருந்த பொன்னின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் மிகவும் அருமை எனவும் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்களேன் – உங்க 2 பசங்கள நினைத்து மட்டும் பெருமை பட்டா பத்தாது…சூர்யா தங்கை அதிரடி பேச்சு.!
படத்திற்கு அமோகமாக பாசிட்டிவ்வான கருத்துக்கள் குவிந்து வருவதால் வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் லைக்கா நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் இது தான் என்ற சாதனையும் படைத்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…