தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்
தல அஜித் கோலிவுட் வட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். இவரின் படங்கள் வரும் நாளையே கொண்டாடும் இவரது ரசிகர்கள் இவரின் பிறந்த நாளை கொண்டாட பல மாஸ் பிளான்களை வைத்துள்ளார்கள்.
அதாவது வரும் மே மாதம் 1 ந் தேதி தலயின் பிறந்தநாள்.எனவே இதனை தல அஜித் ரசிகர்கள் செம்ம மாஸாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். தலயின் பிறந்தநாளை A 2 STUDIO கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். இதனை முன்னிட்டு வரும் ஏப்ரல் 21 ந் தேதி முதல் தல அஜித்தின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட இருக்கிறார்களாம். இதனை தல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.