நடிகர் அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூரு புறப்பட்டார் ரஜினிகாந்த்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் .இவருக்கு வயது 66 ஆகும் .இவர் கர்நாடக அரசியல்வாதியும் ஆவார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் அம்பரீஷ் .அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
தற்போது உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் நடிகர் அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூரு புறப்பட்டார் ரஜினிகாந்த்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…