Elvis Presley - Blue Suede Shoes [File Image]
எல்விஸ் பிரெஸ்லி : அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி, ரூ.1.25 கோடிக்கு (152,000 அமெரிக்க டாலர்) ஏலம் போயுள்ளது.
எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த ஒரு ஜோடி நீல நிற மெல்லிய தோல் காலணிகள் ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தால் ஏலத்தில் விடப்பட்டது. அதனை, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் இதனை வாங்கியுள்ளார்.
எந்தவித பயன்பாடு இல்லாத அந்த காலத்து காலணி சுமார் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், இது ஒரு பிரபலத்தின் காலணி என்பதால், அந்த விலைக்கு அவரது ரசிகரை பெற்று கொண்டது பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.
1950களில் எல்விஸ் பிரெஸ்லி மேடை ஏறிப் பாடும்போது ஊதா நிறத்திலான காலணிகளை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளார். ஐ வாண்ட் யூ, ஐ நீட் யூ, ஐ லவ் யூ என பல நிகழ்ச்சிகளின் போது, பிரெஸ்லி அணிந்திருந்த இந்த ஷூக்களை, தனது அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்கு முன்பு, 1958 இல் அவர் தனது நண்பர் ஆலன் ஃபோர்டாஸுக்கு இந்த காலணிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…