இலங்கை ஒரு மிக சிறிய நாடு.அது ஆசியாவில் ஒரு மிக சிறிய தீவாக கருதப்படுகிறது. எனினும் இலங்கையில் பார்ப்பதற்கு பல அரிய சுற்றுல்லா தலங்கள் உள்ளது. இந்த இடங்களை காண்பதற்கு பல நாடுகளில் இருந்து பலரும் வருகை தருகின்றனர்.
சமீபத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற 2.0 படத்தில் நடித்த நடிகை எமிஜாக்சன் தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் இலங்கையில் ஆட்டோவை பயன்படுத்தியே பெரும்பாலும் பயணம் செய்துள்ளார். அவர் இலங்கையில் உள்ள ஒரு பிரபல காசினோ ஒன்றில் சூதாடி உள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…