விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி காதலர்கள், காதலிக்காதவர்கள் என அனைவரையும் கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் கதைக்களமும், அதோடு பயணிக்கும் பிண்ணணி இசையும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய பிறகும் இப்படம் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது. இப்படத்தின் 100வது நாளை படக்குழு நேற்று வெளியானது. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இப்பட வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் சேதுபதியின் 96 பட கெட்டப்பை ஓவியர்.ஒருவர் பார்க்கமலே வரைந்திருந்தார். இந்த வீடியோவை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
DINASUVADU
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…