விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ளார்.
இபாபடத்தின் பிரீமியர் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவருமா இதனை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு பள்ளி பழைய மாணவர்கள் சேரும் போது இவர்கள் சந்தித்து கொள்கின்றனர். பிறகு இவர்கள் வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள், இருவரின் ப்ளாஷ் பேக்குகள், இருவரும் சேர்ந்தார்களா என படம் அழகாக காட்சிபடுத்தியுள்ளாராம் இயக்குனர். பாடல்கள் அனைத்தும் அருமையாக இருப்பதாகவும், சரியான இடங்களில் வருவதாகவும் கூறினர். மேலும் பள்ளிபருவ காட்சிகள் அனைத்தும் நம்மை பள்ளிபருவத்திற்கே அழைத்து சென்று விட்டனர். என படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே பத்திரிக்கையாளர்களிடம் இருந்து வருகிறது.
DINASUVADU
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…