இந்நிலையில் படத்திற்கு பாராட்டுகள் குவிந்தது.ஒரு படம் புத்தகமாக உருவாகி வெளிவர தயாராகி உள்ளது.இந்த படத்தில் இடம்பெற்ற ராம்-ஜானு கதாபாத்திரத்தை கொண்டே இடம்பெறுகிறது.இந்த 96 என்ற கதையை தனிப்பெருங்காதல் என்ற தலைப்பில் புத்தகம் உருவாகியுள்ளது.
எழுத்தாளர் சி.சரவண கார்த்திகேயன் இது குறித்து ஃபேஸ்புக் பக்க பதிவொன்றில் ராம்களும், ஜானுக்களும் இங்கே இருப்பதால் தான் இந்தப் படம் பெருவாரியான வெற்றி. ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதனின் செல்வாக்குக்குக் காரணம். எந்தவகையில் என்றாலும் நம் தமிழர்கள் காதலின் ஆன்மாவுக்கு வெகு அருகிலான படம் 96 என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் 96: தனிப்பெருங்காதல் என்ற புத்தகத்தை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகம் குறித்து படத்தின் இயக்குநர் பிரேம்குமார் பேசுகிறார். புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…