Categories: சினிமா

96 ல் சதம் அடித்த த்ரிஷா…அடுத்து சதம் அடிக்க களமிரங்கும் அதே படம்…ஆனால்…??

Published by
kavitha

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நடித்து வருபவர் நடிகை த்ரிஷா.இவர் நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிசில் சுமாரான வெற்றியை பெற்றாதால் ராசியில்லாத நடிகைகள் பட்டியலுக்கு தள்ளப்பட்டார்.
Related image
இந்நிலையில் ’96’ என்ற ஒரே படத்தின் வெற்றி அவரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது இந்த படம் அசத்திய நடிப்பால் அசத்திய நடிகை த்ரிஷா-விஜய்சேதுபதி கூட்டணி திரையுலகில் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் மற்றும் த்ரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக த்ரிஷா மிக இயல்பாக கேரக்டருடன் ஒன்றி நடித்திருந்ததால் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே திரையுலகில் இல்லை என்று கூறலாம்.
இந்த நிலையில் தான் இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்ற தயாரிப்பாளர் தில்ராஜூ, இப்படத்தில் நானி மற்றும் சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது நடிகை த்ரிஷாவுக்கு குவிந்து வரும் பாராட்டுக்களை அடுத்து தெலுங்கிலும் த்ரிஷாவே இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரவுள்ளது. சமந்தா தற்போது தனது கணவருடன் ஓய்வில் இருப்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றே சினிமா சுற்று வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

3 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

4 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

5 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

5 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

5 hours ago