90வது ஆஸ்கர் விருது வென்ற படங்கள் உள்ளே…!!

Published by
Dinasuvadu desk

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறந்த சவுண்ட் எடிட்டிங் – ஆஸ்கர் விருது Dunkirk-படத்திற்க்காக அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது. பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது. 

அதேபோல் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை – ‘கோகோ’ என்ற அனிமேஷன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இப்படத்திற்கான விருதினை லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை ‘டியர் பேஸ்கட் பால்’ என்ற படம்  பெற்றது.

இந்த விருதினை படத்தின் நாயகனும் முன்னால் பாஸ்கெட் பால் வீரருமான கோபே பிரயன்ட் பெற்றுக்கொண்டார்.

மேலும் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த குறும்படம் – ‘தி சைலன்ட் சைல்ட்’ என்ற திரைப்படம் பெற்றது.

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

7 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

8 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

8 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

9 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

9 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

10 hours ago