90ml தமிழ் சினிமாவிற்கு சாபக்கேடு…!முக்கிய தயாரிப்பு கொந்தளிப்பு..!

Published by
kavitha

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சக்கே சென்றவர் ஓவியா. இடையில் அவருக்கே என்று ஒரு ஓவியா ஆர்மி என்ற பெயரில் பெரும் ரசிகர் மற்றும்  ரசிகைகள் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் தான் அவர் நடிப்பில் 90ml படம் ஆனது வரவுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்துள்ள நிலையில் வயது வந்தோர் மட்டுமே பார்க்கூடியதாகவும் உள்ளது.

இப்டத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில்  இரட்டை அர்த்த வசனங்களும் நிறைய  லிப் லாக் காட்சிகளும் இருக்கின்றன.மேலும் பெண்கள் ஆபாசமாக பேசிக்கொள்வது போன்று இருக்கிறது.இந்த நிலையில் விமர்சகர்கள்  எல்லாம் ஓவியாவை திட்ட மற்றொரு பக்கம் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த மாதிரி படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூறியுள்ளார்.

 

Published by
kavitha

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

42 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago