90ml தமிழ் சினிமாவிற்கு சாபக்கேடு…!முக்கிய தயாரிப்பு கொந்தளிப்பு..!
பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சக்கே சென்றவர் ஓவியா. இடையில் அவருக்கே என்று ஒரு ஓவியா ஆர்மி என்ற பெயரில் பெரும் ரசிகர் மற்றும் ரசிகைகள் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் தான் அவர் நடிப்பில் 90ml படம் ஆனது வரவுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்துள்ள நிலையில் வயது வந்தோர் மட்டுமே பார்க்கூடியதாகவும் உள்ளது.
இப்டத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும் நிறைய லிப் லாக் காட்சிகளும் இருக்கின்றன.மேலும் பெண்கள் ஆபாசமாக பேசிக்கொள்வது போன்று இருக்கிறது.இந்த நிலையில் விமர்சகர்கள் எல்லாம் ஓவியாவை திட்ட மற்றொரு பக்கம் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த மாதிரி படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூறியுள்ளார்.
இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு @itisprashanth …I feel sad & angry people indulging in making such cinema to make money by titillating the youth. Down down such vulgar & crude films. Sorry to say this but I am so upset seeing these scenes #90MLTrailer ✍️✍️✍️???????? https://t.co/rmJylaUsEr
— G Dhananjeyan (@Dhananjayang) February 8, 2019