நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வெள்ளை நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அனைவர்க்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு ” ஒன்பது பகல் & ஒன்பது இரவுகள் கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள், விளக்குகள், நடனம் மற்றும் நிறைய சுவையான உணவு! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய நவராத்திரி வாழ்த்துக்களை கருத்தாக பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- அட்ஜெஸ்மெண்ட் பண்ணா தான் வாய்ப்பு கொடுப்பீர்களா..? கண்ணீர் விட்ட இளம் நடிகை.!
மேலும், நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…