7 வருட வெற்றிக்காக நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நன்றி கூறிய இயக்குனர்!!
நடிகர் விஜய் நடிப்பில் 7 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “வேலாயுதம்”.இந்த படம் வெளியான போது ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. இன்றும் அதே அளவுக்கு ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #7YrsofDiwaliChampVelayudham என்ற ஹாஸ்டக் மூலம் அதனை கொண்டாடுகின்றனர்.
வேலாயுதம் படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் வேலாயுதம் படத்திற்கு ரசிகர்கள் தந்த ஆதரவிற்கு மிக்க நன்றி அதனை சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி விஜய் நண்பனுக்கு என்று பதிவிட்டுள்ளார்.
Yes it's 7 years of winning the love of Thalapathy fans. No words to thank the humongous love u people hav on me since then.. Once again a big thanks to #Thalapathy Vijay Nanba to make this happen #7YrsofDiwaliChampVelayudham https://t.co/lXPFu4r0dv
— Mohan Raja (@jayam_mohanraja) October 26, 2018
Source: tamil.cinebar.in