65-வது தேசிய திரைப்பட விருது:32 தமிழ்ப் படங்கள் போட்டி ?விருது கிடைத்தது ஒருபடம் …!இதோ விவரம் …!
தமிழ்ப் படங்கள் 65-வது தேசிய திரைப்பட விருதுக்குப் போட்டியிட்ட பட்டியல்.
திரைப்படங்களுக்கான 65-வது தேசிய விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற 32 படங்கள் போட்டியிட்டன. அந்தப் படங்கள்:
1. 8 தோட்டாக்கள்,2. ஆறடி,3. அச்சமில்லை அச்சமில்லை,4. அறம்,5. பாகுபலி 2,6. போகன்,7. என் மகன் மகிழ்வன்,8. குஷ்ஷா,9. இலை,10. இந்திரஜித்,11. காற்று வெளியிடை,12. கடுகு,13. கத்திரிக்கா வெண்டக்கா,14. கயிறு,15. குரங்கு பொம்மை,16. கரு,17. மகளிர் மட்டும்,18. மெர்சல்,19. நாச்சியார்,20. ஒரு கிடாயின் கருணை மனு,21. ஒரு பக்க கதை,22. பவர் பாண்டி,23. பள்ளிப் பருவத்திலே,24. ரங்கூன்,25. தரமணி,26. தொண்டன்,27. டூலெட்,28. வனமகன்,29. வேலைக்காரன்,30. வேலையில்லா பட்டதாரி 2,31. வெருளி,32. விக்ரம் வேதா ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தது.
இவைதவிர, அதிதி பாலன் நடிப்பில் வெளியான ‘அருவி’ படமும் போட்டிக்கு அனுப்பப்பட்டது என்றும், பட்டியலில் எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை எனவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட படங்களில், செழியன் இயக்கிய ‘டூலெட்’ படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.