நடிகை கங்கானா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தனது திறமையான நடிப்பால் பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இந்நிலையில், கங்கானாவின் சகோதரியான ரங்கோலி தனது இணைய பக்கத்தில் தனக்கு நடத்த ஆசிட் வீச்சு சம்பவம் குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவன் என்னிடம் காதலை தெரிவித்தான். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பரிசாக என்மீது ஆசிட்டை ஊற்றினான். என்ன நடக்கிறது என்று உணருவதற்குள் என் வாழ்க்கையே முடிந்துவிட்டது.
எனது உடலில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 7 மாதனங்கள் படுத்தாத படுக்கையாக இருந்தேன். ஏழு மாதம் களைத்து எழுந்து பார்க்கும் போது, எனது முகத்தை பார்க்க எனக்கே பயமாக இருந்தது. ஒருவரின் காதலை ஏற்றுக் கொள்ளாதது அவ்வளவு பெரிய குற்றமா? என்னுடைய உடல் உறுப்புகளை சரி செய்ய 5 மாட்டாஹணங்களில் 54 அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டியிருந்தது.
எனது உடலி பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு பின்பும், குழந்தை பிறந்த பின்பு என்னால் பாலூட்ட முடியவில்லை என்பது எனது ஒட்டுமொத்த குடும்பத்தின் வேதனையாக இருந்தது. என்னை பார்ப்பவர்கள் நான் அழகை இழந்துவிட்டதாக வருந்துகிறார்கள். உடலின் மொதத அழகும், கரைந்து இரத்தத்துடன் வலியுடனும் உருகும் போது, அந்த அழகு பெரிதாக தெரியவில்லை. நான் இப்போது எனது மனவலிமையை நைனிகாந்து பெருமை படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…