Categories: சினிமா

51 லட்சம் பணத்தோடு தனது சொந்த உடைகளையும் கேரளாவுக்கு கொடுத்த பிரபல நடிகர் : இப்பிடி ஒரு மனசா …?

Published by
லீனா

வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளா மக்கள் அனைத்து உடைமைகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ பிரபலங்கள் பலரும் முடிந்த அளவு நிதி உதவியை அனுப்பி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் அமிர்தபாட்சன் கேரளாவுக்கு  51 லட்சம் பணம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன சொந்த உடைகளையும் கேரளாவுக்கு பெட்டிகளில் போட்டு அனுப்பிவைத்துள்ளார்.
தன் சொந்த பயன்பாட்டிற்க்காக வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த உடைகளை 6 பெட்டிகளில் வைத்து கேரளாவில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுவரும் ரசூல் பூக்குட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் மொத்தம் 80 ஜாக்கெட், 25 பாண்ட், 20 சட்டை மற்றும் 40 சூ ஆகியவை இருந்ததாம்.

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் கைது… போலீஸார் தீவிர விசாரணை.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…

32 minutes ago

காதலியை கரம்பிடிக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.. எப்போது தெரியுமா?

நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…

51 minutes ago

ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கைப் பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.!

சென்னை:  வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30-இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, வடதமிழக…

2 hours ago

சண்டே ஸ்பெஷல்..! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க ..!

சென்னை :நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: சிக்கன்…

2 hours ago

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு…

2 hours ago

பும்ராவுக்கு என்ன தான் ஆச்சு? பிரசித் கிருஷ்ணா கொடுத்த தகவல்!

சிட்னி :  ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…

2 hours ago