50 நாள்.. 500 கோடி… தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த பொன்னியின் செல்வன்.!

Default Image

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

Ponniyin Selvan
Ponniyin Selvan [Image Source: Twitter ]

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பிறகு படம் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகும் கூட இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

Ponniyin Selvan ON Amazon Prime
Ponniyin Selvan ON Amazon Prime [Image Source: Twitter ]

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இன்றுடன் 50-நாட்கள் ஆகிறது. எனவே படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி சாதாரண வெற்றிய இல்லை தமிழ் சினிமாவையே தலைநிமிர வைத்த வெற்றி என்று சொல்லாம்.

இதையும் படியுங்களேன்- படத்தில் காட்ட முடியவில்லை… அதனால் இன்ஸ்டாவில் காட்டுகிறேன்.! ஒப்பனாக பேசிய பூனம் பாஜ்வா.!

PonniyinSelvan2
PonniyinSelvan2 [Image Source: Twitter ]

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த படம் எத்தனை கோடிகள் வசூலை குவிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala