இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வெகு சீக்கிரமாகவே (36 நாளிலே) டிவியில் போட்டுவிட்டனர். இதனால் படக்குழு கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. இருந்தாலும் படத்தின் 50வது நாளான இன்று படத்தின் முக்கய காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

source: cinebar.in