50வது நாளை முன்னிட்டு வெளியானது 96 படத்தின் நினைவுகள் தொகுப்பு!

Default Image
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் 96. இப்படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கழை வெகுவாக கவர்ந்தது.
இந்படத்தை நந்தகோபால் தயாரித்து இருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் வெகு சீக்கிரமாகவே (36 நாளிலே) டிவியில் போட்டுவிட்டனர். இதனால் படக்குழு கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. இருந்தாலும் படத்தின் 50வது நாளான இன்று படத்தின் முக்கய காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

source: cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

    Get the latest news