5 வயது மகன் முன்பு எப்போதும் நிர்வாணமாக இருக்கும் பிரபல நடிகை!!
நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் ஹாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படித்தான் சமீபத்தில் ஒரு நடிகை வெளியிட்ட தகவல் ஒன்று அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது.
ஆம்பர் ரோஸ் என்ற நடிகை எப்போதும் வீட்டில் தன் 5 வயது சிறுவன் முன்பு நிர்வாணமாக தான் இருப்பாராம்.
இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘தன் மகன் எந்த ஒரு பெண்ணின் உடலையும் தவறாக பார்க்க கூடாது, அவன் ஒரு பெண்ணியவாதியாக தான் வளர வேண்டும், அதனால் தான் இப்படி செய்கின்றேன்’ என கூறியுள்ளார்.