4வது நாளின் ‘லவ்வர்’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

Published by
கெளதம்

லவ்வர் மற்றும் லால் சலாம் திரைப்படமும் பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இதில், ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இருந்தாலும், லவ்வர் திரைப்படத்துக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மணிகண்டனின் முந்தைய வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவ்வர் படத்தையும் தயாரித்துள்ளனர். டாக்சிக் காதலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தப் படம் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

‘லவ்வர்’ படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

தற்போது, லவ்வர் படம் நான்கு நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நான்கு நாட்களில் ரூ. 3.12 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நாளை தினம் காதலர்கள் தினம் என்பதால், விரைவில் இப்படத்துக்கு முதலீடு செய்த பணத்தை மீட்டெக்கும் என்று நம்பப்படுகிறது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago