நடிகர் வைபவ், சென்னை 28, மங்காத்தா, சரோஜா படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் . பல தமிழ் படங்களில் நடித்து வரும் இவருக்கு கடந்த வருடம் வந்த மேயாத மான் சிறப்பாக அமைந்தது.
தற்போது ஆர்.கே.நகர் படத்தில் நடித்துள்ளார். அதோடு அவர் காட்டேரி என புதிய தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இதில் மீசைய முறுக்கு ஆத்மிகா, வரலட்சுமி, சோனம் பஜ்வா, மனாலி ரத்தொட் என 4 நடிகைகள் நடிக்கிறார்கள்.
முற்றிலும் ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் இப்படம் குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி இருக்குமாம். யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டிகே இப்படத்தை இயக்குகிறார்.
கடந்த ஏப்ரல் 20 ல் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை மே 2 வது வாரம் இலங்கையில் எடுக்க இருக்கிறார்களாம்.
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…