எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்! நடிகர் விவேக்கிற்கு எடுத்துக்காட்டாக மாறிய பிரபல நடிகர்களின் பொன்மொழிகள்!
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வருகிறார். இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவை குறித்து பல விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.
1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த்.
2.ignore negativity- திரு. விஜய்.
3.வாழு;வாழ விடு-திரு. அஜீத். என பதிவிட்டுள்ளார்.
எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.
1. யார் பற்றியும் அவதூறு பேசாதே- திரு. ரஜினிகாந்த்.
2.ignore negativity- திரு. விஜய்.
3.வாழு;வாழ விடு-திரு. அஜீத்.— Vivekh actor (@Actor_Vivek) March 10, 2020
;