சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா சுமார் 400கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் அதிக பட்ஜெடில் தயாரித்திருக்கும் திரைப்படம் 2.O.
இப்படத்திற்கு துபாயில் பல கோடி செலவில் இசைவெளியீடு நடத்தியும் படத்தின் பாடல்களுக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் இதுவரை 42லட்சம் பேர் கேட்டுள்ளனர்.
ஆனால் 2.O படப்பாடலை இதுவரை 25லட்சம்பேர் மட்டுமே கேட்டுள்ளனர்.
இது படகுழுவிற்கு வருத்தத்தை அளித்துள்ளது.
படத்தின் டீசர் வெளியானால் படத்திற்கு போதிய பப்ளிசிட்டி கிடைக்கும் என படகுழுவிற்கு சிலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…