பிரபல நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா இளம் பெண்களை மிரட்டி தன் கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகை சந்தியா கூறினார்.
இந்த விவகாரம் பற்றி பதிலடி கொடுத்துள்ள ஜீவிதா அந்த தொலைக்காட்சி மற்றும் நடிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் ஸ்ரீரெட்டியின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்ரீரெட்டி “sexy mood 24×7” என கூறுகிறார். “இந்த விடீயோவை பார்த்த பிறகு.. இவரை ஏமாற்றிவிட்டார்கள் என கூறினால் நம்பமுடியுமா?” என ஜீவிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…