விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரம்மாண்டமான லவ் திரைப்படமாக உருவாகி உள்ள வேர்ல்ட் ஃபேமஸ்.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.வெளியான 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா ஆவார்.இவர் 2011-ம் ஆண்டு வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதில் இவருடைய நடிப்பு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதை பெறச்செய்தது.
மேலும் இவர் அறிமுகமானது முதல் இப்போது வரை அவரின் படங்கள் லவ் ரொமான்ஸ் கதையாக தான் அமைந்து வருகின்றன.இந்நிலையில் அவர் தற்போது இனி லவ் கதைகளில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம்.
இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் திரைப்படம் ஃபிப்ரவரி 14 ல் காதலர் தின ஸ்பெஷலாக, வேர்ல்ட் ஃபேமஸ் லவ் படம் வெளியாகவுள்ளது.இதில் ராஷி கண்ணா, கேத்ரீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சபெல்லி லெட்டி என நான்கு ஹீரோயின்கள் நடிக்ககின்றன.
இந்த படத்தை இயக்குனர் கிரந்தி மாதவ் இயக்கியுள்ளார்.இந்நிலையில் நேற்று முன் தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.வெளியான 24 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
மேலும் 190K லைக்குகளை கடந்து தற்போது 222K லைக்குகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…