நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் தெலுங்கில், மிஸ்டர் கே கே என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதனையடுத்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், சேது படத்தில் நடித்த போது, அவரை மெலிய வேண்டும் என சொன்னார்களாம் அதற்காக அவர் கடுமையாக முயற்சி எடுத்தாராம். அவரது கல்லூரி நாட்களில் அவரது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கியதில், அவருக்கு நான்கு ஆண்டுகளில், 23 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதாம்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால், சேதுவுக்கு பின்னால் என பிரிக்கலாம். ஏனென்றால் சேதுவுக்கு முன்னால் எனது படங்கள் நன்றாக ஓடவில்லை என்றும், சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், சேது படம் கொடுத்த வெற்றியால், இன்னும் நான் உற்சாகமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…