எந்திரன் 2.0 படத்தின் சண்டைகாட்சிகளின் புகைப்படங்கள் உள்ளே உங்களுக்காக….!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்க்ஷேயகுமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் டேவிட் கமேரோன் என அழைக்க படும் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் தான் எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாகமான எந்திரன் 2.0 ஆகும். இப்போது அப்படத்தின் சண்டைகாட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட்ங்கில் உள்ளது.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் பலம்…
இப்படத்தின் சில புகைப்படங்கள் உங்களுக்காக…