2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்கள்! முதல் இடத்தில யார் தெரியுமா?

2023 Google Most Searched Tamil Actors

இந்த ஆண்டு (2023) முடிய இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் படங்கள் வெளியாகி வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவை நிமிர வைத்து இருக்கிறது. இதனையடுத்து, ஆண்டு தோறும் முடிவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் குறித்த அறிவிப்பை கூகுள் வெளியீட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ் நடிகர்களின் சமீபத்திய தரவரிசையில் தளபதி விஜய் மற்ற புகழ்பெற்ற பிரபலங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2023 கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர்கள்

  1. விஜய்
  2. ரஜினிகாந்த்
  3. தனுஷ்
  4. சூர்யா
  5. அஜித்குமார்

இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் லிஸ்ட்

1. ஜவான்
2. கடார் 2
3. ஓபன்ஹெய்மர்
4. ஆதிபுருஷ்
5. பதான்
6. கேரளா கதை
7. ஜெயிலர்
8. லியோ
9. டைகர்
10. வாரிசு

இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டில் ஜெயிலர், லியோ , வாரிசு  ஆகிய தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்று இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY