2018 டாப் 5 பாலிவுட் சினிமாக்கள்! சூப்பர் ஸ்டாரின் 2.O இந்த இடத்திலா?!
2018 இன்னும் சில நாட்களில் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த வருடத்தின் பெஸ்ட் என லிஸ்ட் வந்தவண்ணம் உள்ளன. இதில் பாலிவுட் சினிமாவை வசூலில் புரட்டிபோட்ட திரைப்படங்களை தற்போது பார்ப்போம்.
பாலிவுட்டில் வசூலில் முதலிடத்தில் உள்ளது சஞ்சய்தத்தின் வாழ்கை வரலாறு சஞ்சு முதலிடத்திலும், தீபிகா படுகோனே நடித்திருந்த பத்மாவத் இரண்டாமிடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O மூன்றாம் இடத்தில் உள்ளது.
சல்மான் கான் நடிப்பில் வெளியான ரேஸ் 3 நான்காம் இடத்திலும், பாகி 2 ஐந்தாம் இடத்திலும் உள்ளது.
DINASUVADU