2018ம் ஆண்டு பொங்கலும் எங்களுக்கு தான்என தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்
இளையதளபதி விஜய் ரசிகர்கள் விசேஷ தினங்கள் என்றாலே நம் தளபதி -ன் திரைப்படமோ , அல்லது தளபதி இன் பட பெயோரோ வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் ..
2018 பொங்கலுக்கு தளபதி எதுவும் ரிலீஸ் ஆகவில்லை , மற்றும் படத்தின் பெயரும் தெரியவில்லை . அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றங்கள் அடைந்தனர்..
இன் நிலையில் இந்த பொங்கலும் நமக்கு தான் .. என்றும் சொல்லும் வகையில் பிரபல தொலைகாட்சில் மெர்சல் படம் திரை இட போகிறதாக தகவல் வெளி வந்துள்ளது ..
இந்த தகவலை அந்த தொலைகாட்சியே தெரிவித்து வருகிறது ..