Categories: சினிமா

2017-ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்துபோன பிரபலங்கள்…!!

Published by
Dinasuvadu desk

ஜனவரி 1: பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி தன்னுடைய 66வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
ஜனவரி 14: தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா,தன்னுடைய 91வது வயதில் இறந்தார்.
பிப்ரவரி 1: இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமது,தன்னுடைய 67 வயதில் காலமானார். இவர் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 6: “யுனெஸ்கோ கூரியர்’ தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர் மணவை முஸ்தஃபா,தன்னுடைய 78வது வயதில் காலமானார்.
பிப்ரவரி 19: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர்,தன்னுடைய 68வது வயதில் சிறுநீரகம் செயலிழந்தது காரணமாக உயிரிழந்தார்.
மார்ச் 6: சோசலிஷத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரபி ரே,தன்னுடைய 91வது வயதில் காலமானார்.
மார்ச் 18: நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன்,அவருடைய 82வது வயதில் லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மார்ச் 23:தமிழகத்தின் பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரன்,அவருடைய 85வது வயதில் காலமானார்.
ஏப்ரல் 16:பிரபல தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன்,தன்னுடைய 83வது வயதில் சென்னையில் காலமானார்.
ஏப்ரல் 27: பழம் பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னா, அவருடைய 70வது வயதில் காலமானார்.
மே 11: ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா மறைவு.
மே 18: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே 60வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மே 30: முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு திரைப்பட இயக்குநருமான தாசரி நாராயண ராவ்,தன்னுடைய 75வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் 125 படங்களை இயக்கிய கின்னஸ் சாதனையாளர்.
ஜூன் 6: திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், மூத்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் 94வது வயதில் காலமானார்.
ஜூன் 29: கந்த சஷ்டி கவசம் பாடல் புகழ் சூலமங்கலம் சகோதரிகளில் மூத்தவரான ஆர்.ஜெயலட்சுமி 80வது வயதில் காலமானார்.
ஜூலை 16: சிக்கிமில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த நர் பகதூர் பண்டாரி 77வது வயதில் காலமானார்.
ஜூலை 24: இந்திய செயற்கைக்கோள் திட்டங்களின் தந்தை என்று போற்றப்பட்டும் உடுப்பி ராமச்சந்திர ராவ் 85வது வயதில் காலமானார்.
ஜூலை 27: காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான தரம் சிங் 80வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
செப்டம்பர் 19: ரூ.29,500 கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் தலைவர் எம்.வி. முருகப்பா 81வது வயதில் காலமானார்.
அக்டோபர் 24: அவளோட ராவுகள், தேவஸ்வரம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் ஐ.வி.சசி 69வது வயதில் காலமானார்.
நவம்பர் 7: தமிழறிஞரும், பெரியாரியவாதியுமான மா.நன்னன் 94வது வயதில் மறைவு.
நவம்பர் 20: நீண்ட காலமாக கோமா நிலையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி 72வது வயதில் காலமானார்.
டிசம்பர் 4: பழம்பெரும் நடிகர் சசி கபூர் 79வது வயதில் உயிரிழந்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

3 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

9 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

10 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

15 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

1 day ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago