2017ம் ஆண்டின் ‘ஐ.எம்.டி.பி’ டாப் 10 மூவீஸ் வரிசையில் 2 தமிழ் படங்கள்…!
‘ஐ.எம்.டி.பி’ என்பது ஓர் தகவல் அறியும் இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தளத்தில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம் விளையாட்டுகள் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ளலாம். இந்த தளத்தினை 8.3 மில்லியன் பதிவாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த தளம் ஆண்டுதோறும் தனது வலைத்தளத்தில் சிறந்த படங்களுக்கான ரேட்டிங்கையும் வெளியிடும். அதன் படி, 2017ம் ஆண்டின் முதல் 10 இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்களின் வரிசையினை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த திரைப்படங்களின் வரிசை உங்கள் கவனத்திற்காக
? விக்ரம் வேதா
? பாகுபலி-தி கங்க்ளுஷன்
? அர்ஜுன் ரெட்டி
? சீக்ரெட் சூப்பர்ஸ்டார்
? ஹிந்தி மீடியம்
? தி காஸி அட்டாக்
? டாய்லட்-ஏக் பிரேம் கத்தா
? ஜாலி எல்.எல்.பி.
? மெர்சல்
? தி கிரேட் பாதர்