சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 2.O. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பைமும், வசூலையும் பெற்றது.
இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி சுமார் 700 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இப்படத்தின் வசூல் ஒவ்வொரு ஏரியா வாரியாக வசூல் எத்தனை கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 136 கோடி ரூபாய் வரை வசூல் செய்து உள்ளது. தெலுங்கில் 96 கோடி ரூபாயும், கேரளாவில் 23.5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 55 கோடி ரூபாய் வசூலும், பாலிவுட்டில் 255 கோடியும், வெளிநாடுகளில் 148 கோடி வசூலும் ஈட்டியுள்ளது. மொத்தத்தில் 713 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
DINASUVADU
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…