வெளியானது ஷங்கரின் '2.O' படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் படத்தில் வேலை பார்த்த டெக்னீசியன்கள், படத்தில் சில காட்சிகள் என பிரமாண்டமாக வீடியோ உள்ளது.
DINASUVADU
#2point0 https://t.co/6jMYj8pKzA
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 2, 2018