பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் சென்ற வார வியாழனன்று வெளியான திரைப்படம் 2.O. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இத்திரைப்படத்தை சுமார் 10,000-ற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இத்திரைபப்டத்தின் 3D தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள், கதைக்களம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் வெளியான நாட்கள் முதல் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இத்திரைப்பயம் வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் 205 கோடி ரூபாயும் , வெளிநாடுகளில் 85 கோடி வசூலும் ஈட்டியுள்ளது. மொத்தமாக 290 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது. இன்று ஞாயிற்றுகிழமை அன்று சனி கிழமையை விட அதிக வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
source : cinebar.in
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…