தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெப் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக திரைப்படங்களுக்கு செலவு செய்வது போல செலவு செய்து, வெப் சீரியலை இயக்குகின்றனர்.
இந்நிலையில், எம். குமரன் இயக்கத்தில் இருதுருவம் என்ற வெப் சீரியல் உருவாகியுள்ளது. இதில் நடிகை நந்தா மற்றும் பிக்பாஸ் அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். இது குறித்து பேசிய நடிகை நாதா, ‘திரைப்படம் போல 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள த்ரில்லர் கதை இது. சீரியல் கில்லர் ஒருவனை தேடி பிடிக்கும் காவல் துறை அதிகாரியாக இதில் நடிக்கிறேன்., என்று கூறியுள்ளார்.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…