பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி பாலிவூட்டின் பெரிய தலையாக கருதப்படும் நடிகர் அக்ஷய் குமார்,நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 2.0 தமிழில் உருவான முதல் ஹாலிவூட் போன்ற படம் 2.0 படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினி அளவில் பெரிய முதலீடுகளால் உருவாகியுள்ள படம் இதுவாகும்.
2.0 படம் மிக நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகள் ஒருவழியாக முடிவடைந்து படம் வரும் 29-ம் தேதி வெளியீட தயார் நிலையில் உள்ளது.ரிலீஸ் தொடர்பாக படக்குழும் அறிவித்தது .படத்திற்கு சமீபத்தில் தான் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழை பெற்றது என தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்படத்தில் ‘எந்திரன்’ படத்தின் வசீகரன் கதாபாத்திரம், சிட்டி உள்ளிட்ட சில கெட்டப்களில் நடித்துள்ளார் ரஜினி. இக்கதாபாத்திரங்களின் கெட்டப்களுக்காக எப்படி ரஜினி மெனக்கெட்டார், படப்பிடிப்பு தளத்தில் எப்படி ஒத்துழைத்தார் என்பதை சிறு வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.
படத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார் இதில் அவருடைய நடிப்பை பாராட்டதவர்கள் இல்லை மேலும் ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களுடைய வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் படம் தொடர்பாக படக்குழு ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் ரஜினி இன்னொரு கெட்டப்பில் நடிக்கிறார் என்று தெரிகிறது.இதனை அடுத்து என்று குறிப்பிட்டுநடிகர் ரஜினி ‘க்கூ…. க்கூ…’ என்று சொல்வது போல படக்குழு முடித்துள்ளனர். மேலும் 2.0 வில் கதாபாத்திரத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.மேலும் படத்தினை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
DINASUVADU
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…