வெளிவரும் பிரம்மாண்ட 2.0 படம் பார்க்க போறீங்களா…அப்ப இத கவனிங்க..!!
உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக 2.0 படம் இன்னும் 9 நாட்களில் வெளியாகவுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த,வில்லனாக நடிகர் அக்ஷய் குமார்,நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார்.படத்தின் சென்சார் பணிகள் சென்ற வாரம் முடிந்தது U/A சான்றிதழ் சென்சார் போர்டு கொடுத்தது. இந்த நிலையில் படத்தின் ரன்னிங் டைம் தற்போது வெளிவந்துள்ளது. 2 மணி நேரம் 28 நிமிடம் 52 நொடிகள் 2.0 படம் இருக்கும்.மேலும் இது இதுவரை வெளி வந்த இயக்குநர் ஷங்கர் படங்களிலேயே மிக குறைவான் நேரத்தில் ஒடும் படம் என்று கூறப்படுகிறது.
DINASUVADU