நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார் மற்றும் நடிகை எமி ஜாக்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் 2.0. இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் ரூ.600 கோடி பெரும் பொருட்செலவில் தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படமாகும். இத்தகைய பொருட் செலவில் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சர்கார் படத்தை இயக்கி சர்ச்சை உள்ளாகி தில்லாக அதனை எதிர்கொண்டு வரும் இயக்குநர் முருகதாஸ் 2.0 படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் 2.0 படம் இந்திய சினிமாவை அடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது.மேலும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அக்ஷய்குமார் ஸ்டைலான மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.படத்தை முழுவதுமாக ரசித்தேன்.மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார். இந்த இரு இயக்குநர்களின் வாழ்த்துகளுக்கு நடிகர் அக்ஷய்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
படம் டீசல் என அனைத்துமே உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிய ஒரே தமிழ் படம் 2.0 ஆகும் ரசிகர்களின் ஏகோவித்த வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்டமாக ஹாலிவூட் மாதிரி இருக்கும் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வியந்து போய் பாராட்டி வருகின்றனர்.தளபதி 63 படத்தை இயக்கி வரும் இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் 2.0 படம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார் .படத்தில் இடம்பெற்றுள்ள 2.0 கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறிய் அவர் படத்தின் இசை வேற லெவல் என்று தெரிவித்துள்ளார்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…