2.0 படம் குறித்து வருத்தம் தெரிவித்த இயக்குனர் ஷங்கர்…!!!
2.0 படமானது ரிலீஸ் ஆகி மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் வசூலும் கலைக்கட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பு தரப்பினர் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, 2.0 படத்திற்கு நீங்கள் சரியாக விளம்பரம் செய்யவில்லை என கூறியுள்ளனர். அப்படி செய்திருந்தால் இன்னும் வசூல் அதிகரித்திருக்கும் என கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் எனக்கும் வருத்தம் உண்டு என தயாரிப்பு தரப்பிடம் கூறியுள்ளாராம்.