Categories: சினிமா

18 கிலோமீட்டர் பறந்து வந்த ரசிகருக்கு அறிவுரை+ பாசத்தை பொழிந்த அஜித்…..ரசிக உருக்கமான பேட்டி..!!!

Published by
kavitha

18 கிலோ மீட்டர் தன்னுடைய காரை பின் தொடர்ந்து வந்த ரசிகருக்கு அறிவுரை கூறி அவரை நடிகர் அஜித் நெகிழ வைத்திருக்கிறார்.

Image result for அஜித்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திஅதிக ரசிகர்கள் கொண்ட பட்டியலில் இருப்பவர் இவருடைய படங்கள் வெளியாகும் போதும், அவரது ரசிகர்களுக்கு மாபெரும் திருவிழா போல கொண்டாடி கொழுத்திவிடுவார்கள் . அப்படி கொழுத்த காத்து கொண்டீருக்கும் படம் தான் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த படம் விரைவில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய போது  அவரது ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து நடிகர் அஜித் காரை பின் தொடர்ந்தே 18 கிலோமிட்டர் வந்திருக்கிறார். இதையறிந்த அஜித் தன் ரசிகருக்கு அறிவுரை கூறி நெகிழ வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து அஜித் ரசிகர் கூறும்போது என் வாழ்கையில ஏ என்வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து இருக்கேன் ஆனா இதுவரை ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை. ஆனா நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை பார்த்தேன் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததுனல தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை. 18 கிலோமீட்டர் தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம்
எங்கள் தல கவனிச்சுட்டாரு போல தல் கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைச்சது. நான் போனேன் தல என் தம்பி உன் பெயர் என்ன என்றார். நா கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரிலா பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும். இது தவறு என்றார். உடனே நா Sorry அண்ணா என்றேன்.உடனே தல வா கணேஷ் போட்டோ எடுத்துக என்றார்.ஆனா எனக்கு ரொம்ப Tired ah இருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார். அதுவே போதுமே அண்ணா என்றேன். போட்டோ எடுத்தபின் விஸ்வாசம் கண்டிப்பா வெற்றி ஆகும் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை முத்தாக அழைத்தார்.நா அப்படியே சொர்க்கத்துக்கே போன மாதிரி இருந்துச்சு இவ்வாறு அஜித் ரசிகர் கூறினார்.ரசிகர் மீது தனி அக்கரை தான் அஜித்திற்கு..

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

29 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

55 minutes ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

1 hour ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

2 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

5 hours ago