13 வருட காதல்…கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா..? தாயார் கொடுத்த விளக்கம்.!

Published by
பால முருகன்

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Keerthy Suresh
Keerthy Suresh [Image Source : Google]

அதுமட்டுமின்றி 13-ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், அவர் காதலிக்கும் நபர் தற்போது கேரளாவில் ரிசார்ட் உரிமையாளராக இருப்பதாகவும்  தீயாக தகவல்கள் பரவியது.

Keerthy Suresh [Image Source: Google ]

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்தி தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருடைய தாயார் மேனகா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா ” என்னுடைய மகள் திருமணம் குறித்து பரவும் எந்த செய்தியும் உண்மை இல்லை.

Keerthy Suresh mother [Image Source : Twitter]

இது வெறும் வதந்தி தகவல் தான். இந்த மாதிரி வைரலாகும் வதந்தி செய்திகளை பார்க்கக் கூட நாங்க விரும்பறதில்லை. மேற்கொண்டு இது தொடரபா பேசுவதற்கு எதுவுமே இல்லை” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

1 minute ago

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

20 minutes ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

37 minutes ago

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை! பாதுக்காப்பு நடவடிக்கைகள்…

சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

56 minutes ago

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…

2 hours ago

குடை எடுத்துக்கோங்க… இந்த 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை :  தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

2 hours ago