12-வது வருட கொண்டாட்டம்!சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தமிழ் நாட்டில் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த்.பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
இவரின் பல படங்களில் சிவாஜி படமும் மறக்க முடியாத ஒன்றாகும்.இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா,விவேக் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான இப்படம் மெகா பிளாக் பஸ்டர் சாதனையை படைத்தது.தற்போது இப்படம் 12-ம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் பலர் 12-ம் ஆண்டு மெகா பிளாக் பஸ்டர் சிவாஜி என பதிவு செய்து கொண்டாடுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025