Categories: சினிமா

120 திரையரங்குகளில் கேரளாவில் பிரமாண்டாமாக வெளியாகும் 'ஜீரோ'!

Published by
மணிகண்டன்

பாலிவுட் கிங் கான் என்று செல்லாமாக அழைக்கப்படும் ஹீரோ ஷாருகான். இவரது நடிப்பில் வெளியாகும் திரைபடத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு இருக்கும். இந்த நிலையில் இவரது வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீரோ படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 21இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த படத்தை பாலிவுட்டில் தனுஷ் நடித்த ராஞ்சஹனா படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் அதிகமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் கேரளாவில் மட்டுமே 120 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

20 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்தது எப்படி.? மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

44 minutes ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

12 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

13 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

14 hours ago