பத்து வருடத்திற்கு முன்னர் நானும் விஜய்யும்! புகைப்படத்தை வெளியிட்ட வெற்றிப்பட தயாரிப்பாளர்!!!
திறைத்துறையில் தற்போது தான் பத்து வருடத்திற்கு எப்படி இருந்தேன் தற்போது எப்படி இருக்கிறேன் என #10yearchallenge என்ற ஹேஸ் டேக் மூலம் திரைப்பிரபலங்கள் வெங்கட் பிரபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், ராய் லட்சுமி என பலர் தங்களது 10 வருட முந்திய புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.
அதே போல தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகத்தின் அதிகாரகயான ஹேமா ருக்மணி தனது டிவிட்டர் பக்கத்தில் தான் 10 வருடத்திற்கு முன்னர் விஜயுடன் எடுத்த புகைப்படத்தையும், மெர்சல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
DINASUVADU